Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் - சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம அங்குரார்ப்பண வைபவம்



சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம சிரமதான நிகழ்வு

சமூக பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைந்த கிராமங்களை உருவாக்கும் அரசின் கொள்கைக்கு அமைய மண்முனை தென்மேற்கு பட்டிபளை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமான அரசடித்தீவு வடக்கு கிராமத்தில் இச்செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக கிராம மக்களினால் சிரமதான நிகழ்வு கடந்த 2026.03.13 ஆம் திகதி நாடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு.S.பார்த்தீபன், கிராம உத்தியோகத்தர் ஜீவிதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.



பட்டிப்பளை பிரதேசத்தின் வயது கூடிய மூதாட்டி
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 101 வயதுடைய அமரசிங்கம் கண்மணி என்பவருக்கு 100 வயதினை பூர்த்தி செய்த வயோதிபருக்கான கொடுப்பனவு காசோலை 2026.03.10 ஆம் திகதி செவ்வாய்கிழமை இன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் - Youth Link Sri Lanka - 2026 Day 05
ஐந்தாம் நாள் நிகழ்வு - 2026.03.09





















