நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் - 2018
- பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தினுடான வேலைத்திட்டம் - 2018
- நல்லிணக்கம் சார் பொருளாதார வலுவூட்டல் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி
நிகழ்ச்சித்திட்டம் - 2018 - கிராமிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் - 2018
- மீள்குடியேற்ற அமைச்சின் சிறுகுளங்கள் புனரமைப்பு செய்து நீரைதேக்கி வைக்கும் வேலைத்திட்டம் - 2018
- மீள்குடியேற்ற அமைச்சின் வாழ்வாதார திட்டம் (புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள்) - 2018
- மீள்குடியேற்ற அமைச்சின் வாழ்வாதார திட்டம் (யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள்) - 2018
- பிராந்திய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2018
- பல்லூடக படம் எறிகருவியுடனான கணினி ஆய்வகத்தை நிறுவுதல் - 2018.
- விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் - 2018
- மீள்குடியேற்ற அமைச்சின் புனரமைப்பு மற்றும் இந்து கோவிலின் தொல்பொருள் மதிப்புகளின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் - 2018














