மண்முனை தென்மேற்கு மற்றும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக மகளிர் அணியினருக்குமான நட்புறவு எல்லே போட்டி 2025.01.28 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று களுதாவளை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தை எமது மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மகளிர் அணியினர் சுவீகரித்திருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. J.J. முரளிதரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.2025.01.28 Capture 01
2025.01.28 Capture 02
2025.01.28 Capture 03

News & Events

14
මැයි2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது...

17
අප්‍රේ2026
"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக...

පුරවැසි ප්‍රඥප්තිය

Scroll To Top